டாக்டர் அம்பேத்கர் விருது பெறும் பெ.சண்முகத்திற்கும், தந்தை பெரியார் விருது பெறும் சுப.வீரபாண்டியனுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.